நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

Posted by - September 17, 2019
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பிரதேசங்களில் தொடர்ந்து பெய்யும் கன மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் தானியங்கி வான் கதவுகள்…

இலஞ்சம் பெற்ற 8 பொலிஸார் பணிநீக்கம்

Posted by - September 17, 2019
சூதாட்ட மையம் ஒன்றில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.…

இன்று கொழும்பு வரு­கிறார் சீனாவின் உயர்­மட்ட அதி­காரி

Posted by - September 17, 2019
சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் உயர்­மட்ட அதி­கா­ரி­யான சென் மின்  இரண்டு நாட்கள் பய­ண­மாக இன்று கொழும்பு வர­வுள்ளார். இலங்­கைக்கு வரும்…

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - September 17, 2019
இலங்கை போக்குவரத்துச் சபையின் பல பஸ் நிலையத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குத்திதுள்ளனர். சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட 5…

அமைச்சரவையில் இன்று பிரதமர் முன்வைக்கவுள்ள யோசனை

Posted by - September 17, 2019
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்கும் “20”ஆம் திருத்­தத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்து அமைச்­ச­ரவை…

மாற்றமா ஏமாற்றமா?

Posted by - September 17, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தடாலடியாக செயற்பட ஆரம்பித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச்…

சஜித் பிரேமதாச அதிரடி அறிவிப்பு !

Posted by - September 17, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்று காலை முக்கிய ஊடக சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார். அமைச்சர்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது- டிடிவி தினகரன்

Posted by - September 17, 2019
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வால் குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும் – மனநல ஆலோசகர்

Posted by - September 17, 2019
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியமற்ற ஒன்று என்றும், இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனநல ஆலோசகர் டாக்டர்…