எஸ்ஐஆர் பணி வெளிப்படை தன்மைக்கு பார்வையாளரை நியமிக்க அதிமுக கோரிக்கை

Posted by - November 25, 2025
சென்னை மாவட்​டத்​தில் நடை​பெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்​பாக, அனைத்து அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் ரிப்​பன் மாளிகையில்…

எஸ்ஐஆர் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்: மறைமுகமாக சிஏஏ கொண்டு வர முயற்சி என குற்றச்சாட்டு

Posted by - November 25, 2025
எஸ்​ஐஆர் என்​பது மறை​முக​மாக குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்தை கொண்டு வரும் முயற்சி என்​றும், அரசி​யலமைப்பை சிதைப்​பது தான் பாஜக​வின் எண்​ணம்…

எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு: சாம்பல் மேகங்களால் விமான சேவை பாதிப்பு

Posted by - November 25, 2025
எத்தியோப்பியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று…

பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள்: சுவிஸ் மாகாணம் ஒன்று திட்டம்

Posted by - November 25, 2025
 சுவிஸ் மாகாணமொன்று, பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிட்டுவருகிறது. பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம்,…

பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம்

Posted by - November 25, 2025
ஜேர்மனியில் சிரிய அகதிகளுக்கு எதிரான உணர்வு அதிகரித்துவருகிறது. மழலையர் பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைக்கூட உங்கள் நாட்டுக்குப் போங்கள்…

இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பிரான்ஸ் அளித்துள்ள கௌரவம்

Posted by - November 25, 2025
இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டின் விடுதலைக்கான முயற்சிகளில் பங்கேற்று தன் உயிரையே தியாகம் செய்த இந்திய வம்சாவளியினரான பெண் ஒருவரை…

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல்

Posted by - November 25, 2025
கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் வாதாடும் சட்டத்தரணி  சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

ஜப்பானின் எச்சரிக்கையையடுத்து டிரம்ப் – ஜின்பிங் அவசர தொலைபேசி உரையாடல்

Posted by - November 25, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் நேற்று தொலைபேசியில் உரையாடி, இரு நாடுகளின் உறவுகளில் முக்கியமான பல…

இராணுவத்தினரின் பெற்றோருக்காக வழங்கப்படும் கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை! – அருண ஜயசேகர

Posted by - November 25, 2025
இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்பட்ட  கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை. பயனாளர்களின் விபரம் மாத்திரமே கோரப்பட்டுள்ளது. கொடுப்பனவு இடைநிறுத்தியதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர்  அரசாங்கத்துக்கு…

ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி கண்டனம்!

Posted by - November 25, 2025
புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள…