சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து ; சாரதி படுகாயம்! Posted by தென்னவள் - November 25, 2025 ஹட்டன் டன்பார் எஸ்டேட் வீதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
யாழ். வடமராட்சியில் இளைஞன் கொலை ; இருவர் கைது Posted by தென்னவள் - November 25, 2025 யாழ்ப்பாணம் – வடமராட்சியில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது…
கிராம உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது! Posted by தென்னவள் - November 25, 2025 கம்பஹாவில் மீரிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீரிகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (24) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் உட்பட மூன்று பேர் நீதிமன்றில் சரண் Posted by தென்னவள் - November 25, 2025 தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன்…
கழிவுகள் தேக்கத்தால் அட்டன் மல்லியப்பு பகுதியெங்கும் துர்நாற்றம் ; கடைகள் குடியிருப்புகளில் ஈக்களின் பெருக்கம் Posted by தென்னவள் - November 25, 2025 அட்டன் நகரில் சேகரிக்கப்படும் உக்காத கழிவுகள் அட்டன் மல்லியப்பு பகுதியில் உள்ள கொழும்பு வீதியில் அமைந்துள்ள பழைய வாடி வீட்டுப்…
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; “மஹதுரு இசுரு” கைது! Posted by தென்னவள் - November 25, 2025 அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் நவம்பர் 04 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்…
கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு Posted by தென்னவள் - November 25, 2025 கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு…
மாளிகாவத்தையில் வேன் மோதி 5 வயது சிறுவன் உயிரிழப்பு Posted by நிலையவள் - November 25, 2025 கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் ஒருவன் வேன் ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.…
உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் கசிந்ததா? Posted by நிலையவள் - November 25, 2025 தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும்…
துறைமுக நகர ஆணைக்குழு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி Posted by நிலையவள் - November 25, 2025 வரி ஊக்குவிப்பு இணக்கப்பாடு மற்றும் கண்காணிப்பை வலுப்படுப்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான மீள்கட்டமைப்புக்கான திருத்தங்கள் உள்ளிட்ட 2021 ஆம் ஆண்டின்…