தமிழ் மக்களுடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கொண்டுவரப்படுகின்ற தீர்மானங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைசெய்வதற்கான நீதிக்கட்டமைப்பை உருவாக்குவது சிறீலங்கா அரசாங்கமே என அமெரிக்க இராஜாங்கத்…