மக்களின் பிரதிநிதிகளே மாகாணங்களை ஆளவேண்டும்-முதல்வர் விக்கி
மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும்.நிர்வாகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், இந்தியாவைப் போலவே…

