கிளிநொச்சி தீ விபத்து-பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் உதவி செய்யக் கோரிக்கை (காணொளி இணைப்பு)

494 0

kilinochchi-fairகிளிநொச்சி தீவிபத்தில் அழிவடைந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமக்கு உதவி செய்யுமாறு பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஏற்கனவே தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த நிலையில், தற்போது இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருப்பதால் தாம் வாழ முடியாத நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.