யாழ் நகரின் வரலாற்று இடங்கள் புனரமைப்புக்காக உலகவங்கியால் தெரிவு!

Posted by - October 19, 2016
நாட்டின் நகர அபிவிருத்தி திட்டங்களை முன்னேற்றும் வகையில் உலக வங்கியின் அபிவிருத்தி செயற்றிட்ட உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று…

கலப்பினக் கால்நடைகள்மீது காட்டுகின்ற அக்கறையை நாட்டு இனங்களின் மீதும் காட்டுங்கள்!

Posted by - October 19, 2016
நாங்கள் எவ்வாறு இந்த மண்ணின் சொந்தக்காரர்களோ, அதேபோன்று இந்த மண்ணுக்கே உரித்தான கால்நடைகளும் உள்ளன. கலப்பு இனங்களின் வருகையோடு நாட்டுப்…

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலப்பிரதி லண்டனில் வெளிவந்துள்ளது!

Posted by - October 19, 2016
சிறீலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலப்பிரதி லண்டனில் இயங்கும் இணையத் தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று…

இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதையுண்டுள்ள ஈழத்தமிழர் தலைவிதி-மு.திருநாவுக்கரசு!

Posted by - October 19, 2016
இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இந்துசமுத்திர அரசியல் பற்றிஆழமாகவும், விரிவாகவும், தெளிவாகவும் ஆராய்ந்து…

சிங்கப்பூரில் தமிழ் பெயருடன் ஓடும் ரயில்!

Posted by - October 19, 2016
தமிழர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக தீபாவளி காணப்படுகின்றது.உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இந்தியா, இலங்கை, மலேசியா…

செய்தியாகிப்போன ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன்!

Posted by - October 19, 2016
மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர்ஆவார்.2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர்…

தமிழகத்துக்கு மோடி துரோகம் செய்துவிட்டார்-சீமான்!

Posted by - October 19, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்துவிவசாய சங்கத்தினர் கூட்டமைப்பினர் இன்று இரண்டாவது நாளாக இன்று தமிழகம் முழுவதும்…

சந்தன கடத்தல் வீரப்பனின் 12 ம் ஆண்டு நினைவு நாள்

Posted by - October 19, 2016
சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவு நாளையொட்டி அவரதுமனைவி முத்துலட்சுமி மகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர்…

கிளிநொச்சி சிறுவர் இல்ல குழந்தைகள் 80 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலை!

Posted by - October 19, 2016
இலங்கை கராத்தே சம்மேளத்தினரால் (Sri Lanka Karate –Do Federation)தேசிய ரீதியான போட்டி நேற்று (16.10.2016) நடைபெற்றது.