ஒருமைப்பாட்டுடன் சவால்கள் வெற்றிக்கொள்ளப்பட வேண்டும் – மைத்திரி
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பேற்படாதவாறு நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது…

