அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர் சங்கம் மீண்டும் எச்சரிக்கை
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாதபட்சத்தில் மீண்டும் ஒரு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…

