குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசேட நிதியம்
தொடர் குண்டுத்தாக்கதல் சம்பவங்களினால் ஊணமுற்ற மற்றும் அனாதையான குழந்தைகளுக்குக்கென விசேட நிதியமொன்றை அரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை…

