சிறுபான்மையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது – சந்திரசேகர்
இனவாதம் மற்றும் மதவாதம் என்பனவற்றை மையப்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலரால் சிறுபான்மையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பெரும்பான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக சிறுபான்மையினரைப்…

