கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் உடலமாக மீட்பு!

222 0

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் 50 நடேசு ஆனந்தகுமாரன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு 5 ஆம் வட்டாராத்தினை சேர்ந்த கூட்டமைப்பின் ஆதரவாளரான இவர் வீட்டில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனிமையில் வாழ்ந்து வந்த இவர் அயலவர்கள் நீண்ட தூரங்களில் வாழ்ந்து வருவதால் இவர் எவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது தொடர்பில் நெடுந்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

உடலம் பிரேத பரிசேதனைக்காக யாழ் பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்டப்டுள்ளது.