கடந்த 10 வருடங்களில் விபத்துக்களினால் 27,000 பேர் பலி
கடந்த பத்து வருடங்களில் 27ஆயிரத்து 161பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இது முப்பதுவருட யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிகரானதாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற …

