சஹ்ரானுடன் முகப்புத்தகத்தில் தொடர்பு வைத்திருந்த நபர் கைது

Posted by - June 13, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் முகப்புத்தகம் ஊடாக தொடர்பு வைத்திருந்த…

அரசாங்க பிரதிநிகளை சந்திக்கவுள்ள இ.போ.ச ஊழியர்கள்

Posted by - June 13, 2019
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து…

12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை

Posted by - June 13, 2019
நாட்டின் வடக்கு, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் எதிர்­வரும் ஐந்து நாட்­க­ளுக்கு மணித்­தி­யா­லத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த…

எம்மால் பல மாற்றங்களை செய்ய முடியும்-அகில

Posted by - June 13, 2019
வெளி­நா­டு­களில் வாழும் இலங்­கை­யர்­களின் பிள்­ளை­க­ளுக்கும் க.பொ.த சாதா­ரண தர மற்றும் உயர்­தர பரீட்­சை­க­ளுக்கு தோற்­று­வ­தற்கு தூத­ர­க­ங்­களின் ஊடாக வழி­களை செய்யும்…

களனி பல்கலைக்கழக மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Posted by - June 13, 2019
களனி பல்கலைக்கழகத்தின் அருகில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். றாகம வைத்தியசாலையில்…

பதில் அமைச்­சர்கள் நிய­மனம் எதி­ராக நீதி­மன்றம் செல்ல தீர்­மானம்

Posted by - June 13, 2019
பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­க­ளது இடங்­க­ளுக்கு பதில் அமைச்­சர்­களை ஜனா­தி­பதி நிய­மித்­தமை சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பாடு எனத் தெரி­வித்து உயர் நீதி­மன்­றத்தில்…

இந்தியாவுடனான வர்த்தக வேற்றுமைகளை தீர்க்க வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயார்; அமெரிக்கா

Posted by - June 13, 2019
இந்தியாவுடனான வர்த்தக வேற்றுமைகளை தீர்த்து கொள்ள வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா கூறியுள்ளது.

தமிழக கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி ‘திடீர்’ சந்திப்பு : புதிய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. நியமனம் பற்றி ஆலோசனை!

Posted by - June 13, 2019
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று சந்தித்தார். சுமார்…

தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம்

Posted by - June 13, 2019
சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) அனல் காற்று வீசும் எனவும், மாநிலத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயிலின்…