ரயில் நிலைய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது! Posted by தென்னவள் - June 17, 2019 கொக்குவில் ரயில் நிலைய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி தீர்க்கமான பேச்சுவார்த்தை இன்று Posted by தென்னவள் - June 17, 2019 பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடை யில் பரந்துப்பட்ட கூட்டணியை அமைத்தலுக்கான இரு தரப்பு ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை…
இனந்தெரியாதவர்களால் அன்னை வேளாங்கண்ணியின் சிலை உடைப்பு! Posted by தென்னவள் - June 17, 2019 யாழ் மணியந்தோட்டம் பகுதியில் அன்னை வேளாங்கண்ணியின் சிலையை இனந்தெரியாதோர் நேற்று இரவு உடைத்துள்ளனர். மணியந்தோட்டம் பகுதியில் உள்ள மக்கள்…
60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்:கற்பித்தல் திறனை பாதிக்கும்தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு Posted by தென்னவள் - June 17, 2019 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதாசாரத்தை அமல்படுத்துவது கற்பித்தல், கற்றல் திறனை பாதிக்கும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு…
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடுவைகோ குற்றச்சாட்டு Posted by தென்னவள் - June 17, 2019 மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்மு.க.ஸ்டாலின் அறிக்கை! Posted by தென்னவள் - June 17, 2019 மக்களின் உணர்வை நிதி ஆயோக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முனைப்புடன் எதிரொலிக்கவில்லை அதனால் அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று…
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம்! Posted by தென்னவள் - June 17, 2019 தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன் படுத்தினால் இன்று முதல் அபராதம் விதிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்தது ரூ.100…
திக் விஜய் சிங் தோல்வி எதிரொலி – ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு! Posted by தென்னவள் - June 17, 2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்திய சாமியார் இன்று ஜீவசமாதி…
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கல் – 50 பேர் பற்றிய விவரங்களை இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கை! Posted by தென்னவள் - June 17, 2019 சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் 50 பேர் பற்றிய விவரங்களை இந்தியாவுக்கு வழங்க அந்த நாடு நடவடிக்கை எடுத்து…
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் Posted by தென்னவள் - June 17, 2019 பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.