தீர்வுக்கான முழுமையான பொறுப்புக்கூறலை இந்தியா வழங்க வேண்டும்!

Posted by - June 23, 2019
இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும். தீர்வுக்கான முழுமையான பொறுப்பு கூறலை இந்தியா வழங்க வேண்டும் என…

தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரம் இன்று ஆரம்பம்!

Posted by - June 23, 2019
தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரம் இன்று ஆரம்பமாகிறது.அதன்படி இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதிவரை பல்வேறு போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.…

புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞன் பலி!

Posted by - June 23, 2019
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

Posted by - June 23, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும்…

கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்-உதயகம்மன்பில

Posted by - June 23, 2019
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே வேட்பாளராக களமிறக்குவோம் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்…

வாகனத்தில் தண்ணீர் போத்தல்களை ஏற்றி சென்ற நபருக்கு சிறை

Posted by - June 23, 2019
பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாது, திறந்த வாகனத்தில் தண்ணீர் போத்தல்களை ஏற்றி சென்ற நபருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு…

குடும்பத்துடன் நீராடியவர்களில் தந்தையும் மகனும் பலி!

Posted by - June 23, 2019
மாத்தறை, கிரிந்த பொலிஸ் பிரிவுக்குபட்டபட்ட யால கடலில் குடும்பத்துடன் நீராடிய இருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர்.

கூட்டைத் தடுக்கும் ‘புறச்­சக்தி’

Posted by - June 23, 2019
* விக்­னேஸ்­வ­ரனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளியே கொண்டு வரு­வதில், அவரை மாற்று அர­சியல் தலை­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வதில், தமிழ்த்…

‘சுவசெரிய’ அம்பியூலன்ஸ் சேவை கிழக்கிலும்!

Posted by - June 23, 2019
கிழக்குமாகாணத்தில் ‘சுவசெரிய’ என்ற இலவச அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்காக தேவையான அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Posted by - June 23, 2019
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து…