வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது -ஸ்ரீதரன்

Posted by - June 28, 2019
உயிர்த்த ஞாயிறு  தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர ­கால சட்­ட­டத்தை  சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ்…

உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!

Posted by - June 28, 2019
உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள், 2020ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச…

கோட்டை ஒல்கொட் மாவத்தை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

Posted by - June 28, 2019
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று…

சபையில் சர்ச்­சைக்­குள்­ளான ஐம்பது ரூபா கொடுப்­ப­னவு

Posted by - June 28, 2019
தோட்­டத்­தொ­ழி­லாளர் கொடுப்­ப­னவு விவ­காரம் குறித்து சபையில் அமைச்சர் இரா­தா­கி­ருஷ்­ண­னுக்கும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான  மஹிந்­தா­னந்த அளுத்கமகே மற்றும்  நிமல் லான்ஸா ஆகியோருக்கும் …

வெளிநாட்டு அகதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு விலக்கப்பட்டது

Posted by - June 28, 2019
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கான போடப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நேற்றில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. இலங்கையில்…

ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ………..

Posted by - June 28, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது.…

சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட 51 பேர் கைது – நளின்

Posted by - June 28, 2019
சஹ்­ரானின் போத­னை­களில்  கலந்­து­கொண்ட 51 முஸ்­லிம்கள் கைது­ செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் வெறு­மனே போத­னை­களில் மட்­டுமே கலந்­து­கொண்­ட­வர்­க­ளாக இருந்­தாலும் கூட இவர்­களை…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

Posted by - June 28, 2019
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இன்று நடக்கும் முதல் நாள் கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க் களுக்கு…

104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி அளிப்பதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Posted by - June 28, 2019
104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி அளிப்பதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்