தெரிவுக்குழுவில் அடுத்த வாரம் பிரதமர் சாட்சியமளிக்கவுள்ளார்- கிரியெல்ல

Posted by - July 12, 2019
தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரையும்…

மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது

Posted by - July 12, 2019
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ – டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது…

வத்தளையில் தமிழ் பாடசாலை!: அமைச்சர் மனோ தலைமையில் இன்று அடிக்கல் நாட்டு விழா

Posted by - July 12, 2019
வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறுகின்றது. இது தொடர்பான நிகழ்வு தேசிய…

மைத்­தி­ரிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தயார் – அனு­ர

Posted by - July 12, 2019
ஜனா­தி­ப­திக்கு எதி­ராக குற்றப் பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வ­தென்றால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் ஒரு  தரப்பு உறுப்­பி­னர்­களின் கையொப்பம் வேண்டும். எம்­மிடம் ஆறு பேர்…

மைத்­தி­ரிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தயார் – அனு­ர

Posted by - July 12, 2019
ஜனா­தி­ப­திக்கு எதி­ராக குற்றப் பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வ­தென்றால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் ஒரு  தரப்பு உறுப்­பி­னர்­களின் கையொப்பம் வேண்டும். எம்­மிடம் ஆறு பேர்…

பெண் பத்திரிகையாளரை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு முன்னாள் கடற்படை அதிகாரி வேண்டுகோள்!

Posted by - July 12, 2019
டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள்…

நாணய விதிச் சட்­டத்தை திருத்த ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது – மஹிந்த

Posted by - July 12, 2019
அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக  நாணய விதி சட்­டத்தில்  திருத்­தங்­களை  கொண்டு வரு­வ­தற்கு  இட­ம­ளிக்க முடி­யாது.  தேவைக்­கேற்ப கொண்டு வரு­வ­தாயின்   பொரு­ளா­தார  நிபு­ணர்­களின்…

மாந்தை மேற்கு பிரதேசத்தின் வலிமையை இப்போதே நான் உணர்ந்தேன் – எஸ்.கேதீஸ்வரன்

Posted by - July 12, 2019
மாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை நான் இப்போது தான் உணர்ந்துள்ளேன் என மாந்தை மேற்கு பிரதேசச்…

மின்சார சபை உழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு-ரவி

Posted by - July 12, 2019
இலங்கை மின்சார  சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் 30 திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க…