‘கல்வியில் பா.ஜ.க. அரசியலை திணிக்க முயற்சி’ -தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
புதிய கல்வி கொள்கை மூலம் கல்வியில் காவி அரசியலை பா.ஜ.க. திணிக்க முயற்சிக்கிறது என தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி…

