மறைக்கப்பட்ட வாயு துப்பாக்கி மீட்பு Posted by நிலையவள் - August 10, 2019 புத்தளம், அனாய்குட்டி பகுதியில் நேற்று கடற்படையினர் மேற்கொண்ட தேடலின் போது, ஒரு விமான வாயு துப்பாக்கியை மீட்டெடுத்துள்ளனர். அதன்படி, வடமேற்கு…
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை – ஜே.வி.பி Posted by நிலையவள் - August 10, 2019 கோதபாய ராஜபக்ஷவுக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ தேர்தலில் போட்டியிடுவதற்கான பெரும்பான்மை இல்லை. இதன் காரணமாகவே அவர்கள் ஏனைய கட்சிகளை…
கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயம் Posted by நிலையவள் - August 10, 2019 பமுனுகம, தல்தியவன்ன கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் குறித்த மீனவர்கள் காணாமல்…
சிறுபான்மை மக்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையான தீர்மானத்தை எடுக்க வேண்டும்-இராதாகிருஷ்ணன் Posted by நிலையவள் - August 10, 2019 இலங்கையில் சிறுபான்மை மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று ஏனையவர்கள் போல நாங்களும் வாழ வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை மக்களின் உள்ளூராட்சி…
நாட்டை வீணடித்த ஐதேக விற்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க தயாராக இல்லை-மஹிந்தாநந்த Posted by நிலையவள் - August 10, 2019 ஐக்கிய தேசிய கட்சியின் இறுதிகாலம் முடிவடைந்த நிலையில் நாட்டை வீணடித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க தயாராக…
ஜனாதிபதி வேட்பாளராக ராஜபஷ குடும்பத்தை தவிர வேறு யாரிற்கும் வாய்ப்பில்லை-தயா Posted by நிலையவள் - August 10, 2019 ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அது…
10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடை Posted by நிலையவள் - August 10, 2019 கிரிபத்கொட பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததினால் மின் விநியோக…
ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் ; சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்! Posted by தென்னவள் - August 10, 2019 ஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ‘இந்திய வீட்டுத் திட்டம்…
மாடிக் குடியிருப்பு ஒன்றுக்குள் அத்து மீறி நுழைய முற்பட்டவர் பலி! Posted by தென்னவள் - August 10, 2019 மட்டக்குளி – கதிரானவத்த பிரதேசத்தில் குடியிருப்பொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரொருவர் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை Posted by தென்னவள் - August 10, 2019 நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலை நீடிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல்…