10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடை

346 0
கிரிபத்கொட பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததினால் மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.