கொள்ளுப்பிட்டி, சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்துடன் தொடர்புடைய 04 பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 07 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக…