இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் விவகாரம் – முரண்பட்ட ஆவணங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு
இராணுவத்தினால் முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட எழுத்து ஆவணங்கள் முரண்பட்டது என முன்வைக்கப்பட்ட தகவல்களுக்கமைய அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

