அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை வடக்கு மாகாணசபை ஏகமனதாக நிராகரிப்பு
மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கின்ற அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் நேற்றைய தினம் அவையில் சமர்ப்பித்தார்.…

