மட்டு கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் தேவாலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு(காணொளி)
தைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு…

