சர்வதேச பங்களிப்பு அவசியம் – பிரித்தானியா வலியுறுத்தல்
இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையின்கீழ் சமூகங்களுக்கு இடையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில்…

