நிழல் அமைச்சரவை குறித்து கோட்டா

439 0

gottapa34565ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் பெயரிடப்பட்டுள்ள நிழல் அமைச்சரவைக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த நிழல் அமைச்சரவை குறித்து எந்த விடயங்களும் தமக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.