தெற்காசியாவில், இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
பதுளை பொது மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் தற்போது சுமார் 3 ஆயிரம் மருத்துவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
எனினும், இது சுகாதார துறையில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.
என்றாலும், அதனை நிவர்த்திக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்ட அவர், தெற்காசியாவில் இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்திலே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
- Home
- முக்கிய செய்திகள்
- இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

