நல்லாட்சி அரசாங்கத்தின் பேரில் தவறிழைக்க யாருக்கும் இடமில்லை – ஜனாதிபதி
நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தவறிழைக்க அரசியல் வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ இடமளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

