ரஷ்யா – துருக்கியின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல்
ரஷ்யாவும் துருக்கியும் இணைந்து சிரியாவில் தற்போது மேற்கொண்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.…

