இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு,இராணுவத்துக்கு நீதிவான் நேற்று உத்தரவு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்உத்தரவிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில்…

