இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதையுண்டுள்ள ஈழத்தமிழர் தலைவிதி-மு.திருநாவுக்கரசு!
இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இந்துசமுத்திர அரசியல் பற்றிஆழமாகவும், விரிவாகவும், தெளிவாகவும் ஆராய்ந்து…

