சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்க 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அறிவிக்க காவற்துறை விசேட தொலைப்பேசி இலக்கங்கள் இரண்டினை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் , 011 2326229…

