மஹரகம பிரதேச ஆடையகம் ஒன்றில் பாரிய தீப்பரவல்

318 0

மஹரகம பிரதேச ஆடையகம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதனை அணைப்பதற்காக மஹரகம நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் , காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.