திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரிந்து அகற்றுங்கள்- பொ.வாகிசன் (காணொளி)
யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரித்து அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாநகரசபையினால்…

