பேராதனையில் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட தமிழ் மாணவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
பேராதனை பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியா சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம்…

