பலாலியில் 454 ஏக்கரில் இராணுவத்தினருடன் இணைந்து மக்கள் வாழ்வதற்கு அனுமதி
நாளைக்கு யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன, பலாலி இராணுவ கொன்டோன்மன்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் பிரதேசத்தினை மக்களிடம்…

