அ.தி.மு.க. இணைப்பு பின்னணியில் பா.ஜனதா ஓ.பன்னீர்செல்வத்தை மோடி வாழ்த்தியது ஏன்?: திருமாவளவன்

Posted by - August 22, 2017
அ.தி.மு.க. இணைப்பு பின்னணியில் பா.ஜனதா ஓ.பன்னீர்செல்வத்தை மோடி வாழ்த்தியது ஏன்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அரியலூரில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி-ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்

Posted by - August 22, 2017
அரியலூரில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து…

இரண்டு வருடங்களுக்கு பின் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ

Posted by - August 22, 2017
தி.மு.க. தலைவர் கருணாநிதியை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை சந்திக்க உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - August 22, 2017
தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனார் அரசு பணிகள் அனைத்தும் முடங்கி…

அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்- மஹிந்த

Posted by - August 22, 2017
நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

காலி மாவட்டத்தை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை- ரணில்

Posted by - August 22, 2017
காலி மாவட்டத்தை சிறந்த ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அது தொடர்பான சகல வேலைத்திட்டங்களும்நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக…

ஆளுநருடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

Posted by - August 22, 2017
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை…

டிரவிஸ் சின்­னை­யா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு அச்சுறுத்தல்-விமல் வீர­வன்ச

Posted by - August 22, 2017
ஐக்­கிய அமெ­ரிக்­கா­விற்கு திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்­பது நீண்­டநாள் கன­வாக உள்­ளது. புதிய கடற்­படை தள­பதி டிரவிஸ்…

டெங்கு ஒழிப்பு : வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு விசேட ஒன்றுகூடல்

Posted by - August 22, 2017
நாட்டின் அனைத்து ஆரம்ப மற்றும் பிரதான வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. டெங்கு பரவுவதை…

சேவைக்குத் திரும்பாத 777 இராணுவத்தினர் கைது

Posted by - August 22, 2017
நாடு முழுவதும் இலங்கை இராணுவப் பொலிஸ் மற்றும் இலங்கைப் பொலிஸாரினால் இணைந்து மேற்க்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சேவைக்கு திரும்பாத…