காலி மாவட்டத்தை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை- ரணில்

336 0

காலி மாவட்டத்தை சிறந்த ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அது தொடர்பான சகல வேலைத்திட்டங்களும்நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

4000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment