ஜனாதிபதியிடமிருந்து தலதா மாளிகைக்கு 45 மில்லியன் நன்கொடை Posted by தென்னவள் - August 22, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலதா மாளிகைக்கு 45 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
21 வது கடற்படைத் தளபதி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார் Posted by தென்னவள் - August 22, 2017 இலங்கையின் 21 வது கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வயிஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னய்யா தமது பொறுப்புகளை இன்று ஏற்றுக்கொண்டார்.
கதிர்காமத்திற்கான புகையிரத பாதை திருத்தப்பணிகள் ஆரம்பம் Posted by தென்னவள் - August 22, 2017 தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கதிர்காமத்திற்கான புகையிரத பாதை திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனியறையில் அடைத்து வைப்பதால் மனஅழுத்திற்திற்கு ஆளாவதாக சந்தேகநபர் வாக்குமூலம் Posted by தென்னவள் - August 22, 2017 தனியறையில் அடைத்து வைத்திருப்பதனால் மன அழுத்திற்திற்கு ஆளாவதாக நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு…
விஜயதாசவின் அமைச்சரவை அதிகாரங்களை அகற்றுமாறு கோரிக்கை Posted by தென்னவள் - August 22, 2017 அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் அமைச்சரவை அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
இத்தாலி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி Posted by தென்னவள் - August 22, 2017 இத்தாலி நாட்டுக்கு அருகே உள்ள சுற்றுலா தலமான இஸ்சியா தீவில் 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக…
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு – இன்று அறிவிக்கிறார் Posted by தென்னவள் - August 22, 2017 ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை குறித்து ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சி மூலம் இன்று அவர் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த முழு சூரிய கிரகணம் – அமெரிக்காவின் பல இடங்களில் மக்கள் பார்த்தனர் Posted by தென்னவள் - August 22, 2017 பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதை இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம்: அதிபர் டிரம்ப் ஆவேசம் Posted by தென்னவள் - August 22, 2017 தீவிரவாத அமைப்புகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் திகழ்வதை இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…
குழந்தை பெற்ற சில நிமிடத்தில் லிப்டில் சிக்கி பெண் உடல் துண்டாகி பலி Posted by தென்னவள் - August 22, 2017 தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் ஸ்ட்ரெச்சரில் வார்டுக்கு கொண்டு செல்லும் போது லிப்டுக்குள் சிக்கி தலை வேறு, உடல்…