கதிர்காமத்திற்கான புகையிரத பாதை திருத்தப்பணிகள் ஆரம்பம்

219 0

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கதிர்காமத்திற்கான புகையிரத பாதை திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி எதிர்வரும் வருட மத்தியில் பெலியத்த வரை புகையிரத சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a comment