இந்திய திரைப்படங்களின் ஈர்ப்பு காரணமாக வடக்கு இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்
ஊடகங்கள் தம்மை நாடுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களை தீவிரப்படுத்துவதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே…

