ஐ.எஸ் தற்கொலை தாரிகள் இலங்கையர்களுக்கு மூளைச்சலவை?

313 0

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரிகள் இலங்கையர்களுக்கு மூளைச்சலவை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளன.

முகநூல் உள்ளிட்ட ஏனைய சமூக வலையமைப்புகளினூடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இவ்வாறு மூளைச்சலவை செய்ய முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Leave a comment