அர்ஜுன் அலோசியஸ் மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜர்!

Posted by - September 8, 2017
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் சற்றுமுன்னர் பிணை முறி மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு…

இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவசி­ய­மாகும்

Posted by - September 8, 2017
இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சியம் என்றும் மத்­தியில் பகி­ரப்­பட்ட   அதி­கா­ரத்தை மீளப்­பெ­றா­த­ வ­கையில் இரண்டாம் தர சபை­யாக…

ஏர்மா சூறாவளி….

Posted by - September 8, 2017
ஏர்மா சூறாவளி தற்போது கரிபியன் தீவுகளான ஹெய்ட்டி, டர்க்ஸ் மற்றும் காய்கோஸ் ஆகியவற்றை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு ஏற்பட்ட…

இலங்கையில் கடும் மழையுடனான காலநிலை தொடர்கின்றது

Posted by - September 8, 2017
கடும் மழையுடனான காலநிலையின் காரணமாக இரத்தினபுரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. களுகங்கை பெருக்கெடுப்பால் ரத்தினபுரியில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு…

கோப் குழு விவகாரம் – ரோஷி மறுப்பு

Posted by - September 8, 2017
கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த காலப்பகுதியில் எந்தவித தகவல்களையும் எந்தவொரு தரப்பினருக்கும் தாம்…

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் மேலும் நீடிப்பு

Posted by - September 8, 2017
பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.…

பிரதமர் ரணில் – மஹிந்த சந்திப்பு 

Posted by - September 8, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில்…

காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் 

Posted by - September 8, 2017
காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் தொடர்பான…

மறுசீரமைப்பு விடயம் – இலங்கை – அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு என அமெரிக்கா கூறுகிறது

Posted by - September 8, 2017
மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பானது, இலங்கை – அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்கா…

தங்களின் ஜனாதிபதி வேட்பாளரை சிறுபான்மைக் கட்சிகள் ஆதரிக்கும் – சுதந்திர கட்சி நம்பிக்கை

Posted by - September 8, 2017
எதிர்காலத்தில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்களில், தங்களது வேட்பாளரை சிறுபான்மைக் கட்சிகள் ஆதரிக்கும் என்று நம்புவதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.…