2020இல் ரணிலை ஜனாதிபதியாக்க சிலர் பகல் கனவு காண்கின்றனர்! – அருந்திக பெர்னான்டோ

Posted by - September 15, 2017
தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்கு தேவையான அனைத்து விடயங்களிலும் ஈடுபடுவேன் என்று முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாளை முதல் அதிக காற்று!

Posted by - September 15, 2017
நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் அதிகரித்த காற்றுடனான காலநிலை நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ , மேல்…

மட்டுப்படுத்தப்பட்டுள்ள மின்சாரம் விரைவில் வழமைக்கு

Posted by - September 15, 2017
சீரற்ற காலநிலை மற்றும் சில காரணங்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தினை உடனடியாக வழமைக்கு கொண்டுவர விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம்…

கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது!

Posted by - September 15, 2017
பிலியந்தலை – வேவல சந்தி பிரதேசத்தில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை சிறப்பு…

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுங்கள்! – சம்பந்தனுக்கு சிவசக்தி ஆனந்தன் அவசர கடிதம்

Posted by - September 15, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு, எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் ஈ.பி.ஆர்.எல்.எப் அவசர கோரிக்கை…

இரு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

Posted by - September 15, 2017
குடும்பத்தகராறு காரணமாக 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மதவாச்சி , பிஹிவியகொலாவ பகுதியில் நேற்று…

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய ஊடகவியலாளரை முதலை விழுங்கியது!

Posted by - September 15, 2017
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த  பிரித்தானியாவின் முன்னணி நாளிதழான பிரான்சியல் ரைம்சின், இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம்,…

சிறைச்­சா­லை­களில் கமரா பொருத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை!

Posted by - September 15, 2017
சிறைச்­சா­லை­களில் கமரா வச­திகள் இல்லை. இதனால் இரண்டு மாதத்­திற்குள் அனைத்து சிறைச்­சா­லை­க­ளுக்கும் கமரா பொருத்­த­வுள்ளோம்.

130 கோடி மக்களும் மனது வைத்தால்தான் தூய்மை இந்தியா திட்டம் வெற்றிபெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - September 15, 2017
130 கோடி மக்களும் மனது வைத்தால்தான் தூய்மை இந்தியா திட்டம் வெற்றிபெறும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரவாயல் பகுதி செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பெஞ்சமின் நீக்கம்: தினகரன்

Posted by - September 15, 2017
மதுரவாயல் பகுதி செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பெஞ்சமினை நீக்கியுள்ளதாக டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.