உணவு நஞ்சானதில் 100 ஊழியர்கள் வைத்தியசாலையில்! தலவத்து ஓயவில் சம்பவம்

Posted by - October 12, 2017
தலவத்து ஓயா, ஹரகமையில் காலை நேர உணவு விஷமானதில் தொழிலாளர்கள் நூறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹரகமையில் இயங்கிவரும் ஆடைத்…

பூரண கதவடைப்பில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்ப்போம்- அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 12, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவியதாக வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருக்கும் பூரண கதவடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று…

காங்கேசன்துறை கடற்பரப்பில் 153 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

Posted by - October 12, 2017
காங்கேசன்துறை கடற்பரப்பிற்குட்பட்ட பகுதியில் அநாதரவாக பொதி ஒன்று காணப்படுவதாக கிடைத்த தகவலினையடுத்து அங்கு சென்ற கடற்படையினர் குறித்த பொதியை மீட்டு…

மதுவரி கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை

Posted by - October 12, 2017
செயற்கை கள் உட்பட ஏனைய சட்டவிரோத கள் உற்பத்திகளைத் தடுப்பதற்காக மதுவரி கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை…

பிரித்தானிய மகாராணியின் செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல் இன்று இலங்கைக்கு

Posted by - October 12, 2017
2018ம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டிகளுக்காக பிரித்தானிய மகாராணியினால் விடுத்த செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.…

ஒய்வுபெற்ற ரயில் சாரதிகளை ரயில்வே திணைக்களம் மீளழைப்பு

Posted by - October 12, 2017
ஒய்வுபெற்ற, ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த ரயில் சாரதிகளையும் மற்றும் காவலர்களையும் உடனடியாக சேவையில் ஈடுபடுமாறு ரயில்வே திணைக்களம் அறிவிப்புவிடுத்துள்ளது.…

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு அழைப்பாணை

Posted by - October 12, 2017
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த…

புதையல் தோண்டிய 9 பேர் கைது

Posted by - October 12, 2017
ஹபரனை, பலுகஸ்வெவ காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபரனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற…

ரத்தொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

Posted by - October 12, 2017
6 மாத காலத்திற்கு முன்பு பெண்ணொருவருக்கு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புபட்ட ரத்தொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.…

நாமலின் கைதால் மஹிந்த ராஜ­பக்ஷ அவ­ச­ர­மாக நாடு திரும்­பு­கின்றார்!

Posted by - October 12, 2017
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஜப்­பா­னுக்­கான விஜயத்தை அவ­ச­ர­மாக நிறைவு செய்து நாளை  வெள்­ளிக்­கி­ழமை இரவு இலங்­கைக்கு வரு­கின்றார்.