ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Posted by - October 16, 2017
தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாணங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19.10.2017 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த மாகாணத்தில்…

என்னை எவரும் பகடைக்காயாக பயன்படுத்த முடியாது-மனோ

Posted by - October 16, 2017
நுவரெலியா, அம்பகமுவை பிரதேசசபைகளின் எல்லைநிரணயம் தொடர்பில் இன்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பாவுடன் பேச்சுவாரத்தை நடத்துவதாகவும் தீர்வு…

மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவு – வீடுகள் சேதம்

Posted by - October 16, 2017
தொடர் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்தவகையில் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை…

மகாநாயக்கர்களின் கருத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் மதிப்பளிக்க வேண்டும்- GMOA

Posted by - October 16, 2017
மூன்று பீடங்களினதும் மகாநாயக்கர்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு செவிமடுத்து சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு தேடி ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட வேண்டும் என…

அகதி அந்தஸ்து கோரிய நிலையில் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலம் உறவுகளிடம் கையளிப்பு!

Posted by - October 16, 2017
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்று உயிரிழந்த யாழ். மீசாலை தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் ராஜிப் என்பவரின் உடல்…

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரிப் பொறுப்பு – அரசாங்கம்

Posted by - October 16, 2017
சிறிலங்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த ஆண்டு வரிப் பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வரப்படவுள்ளனர்.

அடுத்த வருடம் மகிழ்ச்சியான சூழலில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் – சம்பந்தன்!

Posted by - October 16, 2017
இவ்­வ­ருட தீபா­வளி நிகழ்வை விட வும் அடுத்த வருட தீபா­வளி பண்­டிகை மிகவும் சிறப்­பான சூழலில், மகிழ்ச்­சி­யுடன் கூடிய வகையில் நடை­பெறும் என…

சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது! – கஜேந்திரகுமார்

Posted by - October 16, 2017
“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது,

ஈராக் இராணுவம் விசேட இராணுவ நடவடிக்கை

Posted by - October 16, 2017
ஈராக்கின் வடக்கு பிராந்தியமான கிர்க்குக் பகுதியில் குர்தஷ் ஆயுதப் படைகளுக்கு எதிராக ஈராக் இராணுவம் விசேட இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.…