பொருளாதார நடைமுறையை மாற்றும் வரவுசெலவுத் திட்டம்-ஹர்ஷ டி சில்வா

Posted by - October 29, 2017
பொருளாதார நடைமுறையை மாற்றும் வரவுசெலவுத் திட்டம் ஒன்று இந்த முறை கொண்டுவரவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.…

9 ஆயிரம் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஜன­வ­ரியில் இட­மாற்றம்-அகி­ல­விராஜ் காரி­ய­வசம்

Posted by - October 29, 2017
தேசிய பாட­சா­லை­களில், ஒரே பாட­சா­லையில் சுமார் 10 வரு­டங்­க­ளுக்கும்  மேல் சேவை செய்த மேலும் 9 ஆயிரம் ஆசி­ரி­யர்கள்   2018ஆம்…

அரசியலமைப்பு ஏற்கனவே தயாராகிவிட்டது- விமலரதன தேரர்

Posted by - October 29, 2017
புதிய அரசியலமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் வண.பெல்லன்வில விமலரதன தேரர்.…

5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

Posted by - October 29, 2017
நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ…

பேசுபொருளாக மாறியுள்ள அரசியல் யாப்பு-துமிந்த

Posted by - October 29, 2017
தற்போது அரசியல் யாப்பு பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இதை பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஒருசிலர் இந்த விடயம் தொடர்பில் பேசுவதில்…

நீர்வீழ்ச்சிகளை அண்மிக்க வேண்டாம்! நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

Posted by - October 29, 2017
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள நீர் வீழ்ச்சிகளை அண்மிக்கவோ நீராடவோ வேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தினங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் தொடரும் மழையினால்…

ஐ.நாவின் நிலைப்பாடு தான் என்ன? -நிலாந்தன்

Posted by - October 29, 2017
“ நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது…

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் பலி!

Posted by - October 29, 2017
ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த மூவரும்…

தேர்தல் அறிவிப்புக்கு கல்முனையிலிருந்து புதிய தடங்கல்

Posted by - October 29, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மற்றுமொரு புதிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் கல்முனை…

மீண்டும் மாயமான்(கள்) – ஜுட் பிரகாஷ்

Posted by - October 29, 2017
எண்பதுகளின் நடுப் பகுதியில், ரஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று, இலங்கைப் பிரச்சினையில், இந்திரா காந்தியின் அணுகுமுறையில் இருந்து விலகி…