காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் பிரதிநிதிகள் பெயரிடப்படவுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில் ஜனாதிபதியினால் பெயரிடப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர்…

