நாடு திரும்பும் இலங்கையர்களின் உதவி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடுதிரும்பும்போது வழங்கப்படும் நிதித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை இதற்கான…

